முகம்மது சுபேர் மற்றும் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை உடடினயாக விடுதலை செய்ய வேண்டும்
பத்திரிகையாளர் முகம்மது சுபேர் மற்றும் செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசு பத்திரிகையாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். முகம்மது சுபேர்...