பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார் – முதலமைச்சருக்கு நன்றி – காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. அதேநேரம், சட்டத்தை மீறி செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றியவர்...