பேராபத்தில் பொதுத்துறை வங்கிகள்
ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டு படுதோல்வியில் முடிந்த demonetisation,பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குலைக்கப்பார்த்த FRDI மசோதா,700 கிளைகள் மூடல் பல ஆயிரம் கோடி வாரா கடன் என இமாலய தோல்வியில் முடிந்த...