CMPC

Tag : political book

political book

STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர் கொளரி லங்கேஷ்ன் நினைவைப்போற்றுவோம்! கருத்துரிமை காக்க ஒன்றுபடுவோம்!

CMPC EDITOR
’மதவெறி ஃபாசிச தாக்குதலிலிருந்து தலித் மற்றும் இஸ்லாமியர்களை பாதுகாக்க, மதசார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளோம்…’ இப்படி கருத்து தெரிவித்த சில நாட்களிலேயே, அதே மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார், மூத்த பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான கவுரி...
STATEMENTS / அறிக்கைகள்

புதிய தலைமுறை செய்தியாளர் எழில் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்!

CMPC EDITOR
வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து நாடு மீண்ட 74ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் என்ற...
STATEMENTS / அறிக்கைகள்

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து குணசேகரன் விலகல்! வலதுசாரிகளின் அழுத்தத்திற்கு பணிந்த கார்ப்பரேட்!

CMPC EDITOR
பத்திரிகைதுறையில் கால்நூற்றாண்டை நிறைவு செய்துள்ள குணசேகரன், தமிழ் ஊடக சூழலில் நேர்மையான, நெறிதவறாத பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர். ஒரு பத்திரிகையாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று உரத்து குரல் எழுப்பியவர். சமூக நீதியே தனது லட்சியம்...
STATEMENTS / அறிக்கைகள்

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் கிஷோர் கே சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

CMPC EDITOR
அவதூறே முகம் சுழித்து வழக்கு போடும் அளவிற்கு முழுக்க முழுக்க பொய்களையும், வதந்திகளையும், அவதூறுகளையும் பேசுவது, பதிவிடுவதுதான் கிஷோர் கே சாமி என்ற நபருடைய வழக்கம். அரசியல் விமர்சகர் என்கிற போர்வையில் பத்திரிகையாளர்களை, குறிப்பாக...
STATEMENTS / அறிக்கைகள்

ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை

CMPC EDITOR
ஊடகத்துறையினர் இன்று தொழில்ரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பல்முனை தாக்குதலைஎதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வெறுப்பை பரப்பும் சில சக்திகள் ஊடகங்கள், பத்திரிகைகள் இதைத்தான் பேச வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கில்...
STATEMENTS / அறிக்கைகள்

2014ஆம் ஆண்டு செய்த தவறை உணர்வோம்! பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம்!

CMPC EDITOR
2014 ஆம் ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளில் இருந்து சில பத்திரிகையாளர்கள், எந்த வித நியாயமான காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது பணியிலிருந்து விலகிக்கொள்ள...
STATEMENTS / அறிக்கைகள்

முட்டாள் மாரிதாசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் விளக்கம்.

CMPC EDITOR
வணக்கம் மாரிதாஸ், ஜூலை 2 ஆம் தேதி நீ போட்ட வீடியோவை கண்டித்து எங்கள் ட்விட்டர் பக்கத்தில் (@CMPChange) உன்னையும் டேக் செய்து ஒரு பதிவை போட்டோம். அதன் பிறகு நீ எங்களை ப்ளாக்...
STATEMENTS / அறிக்கைகள்

வெறுப்புணர்வை தூண்டும் பிரிவினைவாதிகளுக்கு தமிழக மக்கள் இடமளிக்க மாட்டார்கள்! – பத்திரிகையாளர் அமைப்புகளின் கூட்டறிக்கை

CMPC EDITOR
உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வரலாறு என்பது சமூக நீதியின் வரலாறாகவே இருக்கிறது. பத்திரிகைகள் என்பவை சமூக மாற்றத்துக்கான கருவியாக இருந்து, சமூகத்தின் கடைக்கோடியிலிருப்பவர்களுக்குக் கடைத்தேற்றம் கிடைக்க அர்ப்பணிப்புடன் செயல்படுபவை. 1821இல் ராஜாராம் மோகன் ராய்...
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களை மிரட்டும், கருத்துசுந்திரத்தை ஒடுக்க நினைக்கும் மாரிதாஸ் என்ற சமூக விரோதியை உடனே கைது செய்ய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

CMPC EDITOR
தங்கள் கருத்தோடு ஒத்துவராத ஊடகவியலாளர்களை நசுக்கிவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் மிரட்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஒருவேளை மிரட்டல்களுக்கெல்லாம் அந்த ஊடகவியலாளர்கள் அடிபணியாமல் இருந்தால், அவர்களின் நிறுவனத்தை குறிவைப்பதன்...
STATEMENTS / அறிக்கைகள்

புதிய தலைமுறை இதழ் சட்டத்திற்கு புறம்பாக மூடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்! சில ஆயிரம் ரூபாய்க்காக, பணிநீக்கம் செய்யும் முன் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்த அநியாயம்!

CMPC EDITOR
கொரோனாவை காரணமாக வைத்து தங்கள் லாபத்தை பெருக்கவும், இந்த நெருக்கடியில் கூட, லாபம் குறைவதை தடுக்கவும், அனைத்து நிறுவனங்களும் சிறிதும் வெட்கம் இல்லாமல், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், நியாயமற்ற...