பத்திரிகையாளர்களை தாக்கிய அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடு! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினர் பத்திரிகையாளர்கள் மீது நடத்தியுள்ள தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்திய அரசியல் கட்சியினர் மீது அந்தந்த கட்சிகளும், தேர்தல் ஆணையமும், காவல்துறையும்...