யூஎன்ஐ (UNI) நிறுவனம் ஆண்டுக் கணக்கில் ஊதியம் வழங்காததால் ஊழியர் திரு. குமார் தற்கொலை! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!
யூஎன்ஐ (UNI) நிறுவனம் ஆண்டுக் கணக்கில் ஊதியம் வழங்காததால் ஊழியர் திரு. குமார் தற்கொலை! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்! குமார் அவர்களின் மரணத்திற்கு நீதிகோருவோம்! யூஎன்ஐ ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள...