அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுத்த மணிப்பூர் பத்திரிகையாளர் கைதுக்கு கண்டனம்
மாட்டு மூத்திரமும், சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது என முகநூலில் பதிவிட்டதற்காக மணிப்பூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திரவாங்கெம், அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ற...