பத்திரிகையாளரை மதத்தின் பெயரைச் சொல்லி கீழ்த்தரமாக பேசிய பாஜவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிகிறது
பத்திரிகையாளரை மதத்தின் பெயரைச் சொல்லி கீழ்த்தரமாக பேசிய பாஜவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிகிறது. இச்செயல்களில் ஈடுபட்டோர் மீது பாஜக தலைவர் அண்ணாமலை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ‘வணக்கம்...