‘‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’ என்பதே என் பெயராகிப் போனது!’’ – பாலியல் தீண்டலுக்கு ஆளான பெண்ணின் கடிதம்…!!!
இந்த சம்பவம் ஒரு வார இதழ் இணையதளத்தில் படித்தேன். என்னை மிகவும் பாதித்த, பல கேள்விகளை என்னுள் எழுப்பியது பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல். அந்த சம்பவம் என்னவென்றால்..!!! வார இறுதியில் வீட்டில் தங்கையுடன், செல்லமாகச்...