மக்கள் தொலைகாட்சியில் தொழிலாளர்கள் பணிநீக்கம் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்
மக்கள் தொலைக்காட்சியிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறோம். மண் பயனுற...