CMPC
EVENTS / நிகழ்வுகள்

“Killing Fields of Sri Lanka” ஆவணப்படம் திரையிடல்

• இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்ததில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித தன்மையற்ற கொடூரமான செயல்களை ஆதாரத்துடன் வெளிப்படத்திய, பிரிட்டன் இயக்குனர் கல்லம் மெக்ரேவின் “Killing Fields of Sri Lanka” என்ற ஆவணப்படத்தை, தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சென்னையில் திரையிட்டது. இந்த நிகழ்வு, 22.02.2014 அன்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் நடைபெற்றது. ஆவணப்படம் திரையிடலுக்குப்பிறகு, படத்தின் இயக்குனர் கல்லம் மெக்ரே, நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு நேரடியாக, ஸ்கைப் மூலமாக பதிலளித்தார்.

Related posts

“அனைத்த பத்திரிகையாளர்கள் மற்றும் படைப்பாளிகள் முன்னணி” உருவாக்கம்

admin

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும் அவதூறை கண்டித்து, கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

CMPC EDITOR

உருவானது “ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி”

CMPC EDITOR