CMPC

Category : STATEMENTS / அறிக்கைகள்

STATEMENTS / அறிக்கைகள்

STATEMENTS / அறிக்கைகள்

யூஎன்ஐ (UNI) நிறுவனம் ஆண்டுக் கணக்கில் ஊதியம் வழங்காததால் ஊழியர் திரு. குமார் தற்கொலை! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!

CMPC EDITOR
யூஎன்ஐ (UNI) நிறுவனம் ஆண்டுக் கணக்கில் ஊதியம் வழங்காததால் ஊழியர் திரு. குமார் தற்கொலை! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்! குமார் அவர்களின் மரணத்திற்கு நீதிகோருவோம்! யூஎன்ஐ ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள...
STATEMENTS / அறிக்கைகள்

தினமணி பத்திரிகையில் நடப்பது என்ன? தொழிலாளர் நலத்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது

CMPC EDITOR
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், தான் நடத்தும் அறம் ஆன்லைன் என்ற இணையதளத்தில், ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், தினமணி பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அந்த பத்திரிகையின் ஆசிரியர்...
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் பாஜக தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்ப் பத்திரிகை ஆசியர்கள் சங்கம் (Editors Guild) தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

CMPC EDITOR
பத்திரிகையாளர் சந்திப்புகளின்போதும் அவர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில்அளிக்க முடியாமல் திணறும் அரசியல் கட்சித் தலைவர்கள், அந்த கேள்வியிலிருந்து தப்பிக்கும் வகையில், அந்தப் பத்திரிகையாளர் சார்ந்த பத்திரிகை நிறுவனம் குறித்து விமர்சனம் செய்யும் ஒரு தவறான...
STATEMENTS / அறிக்கைகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சதீஷ்க்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

CMPC EDITOR
புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சதீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வேலையை விட்டு திடீரென்று நீக்கப்பட்டார். பணிநீக்கம் குறித்து அவர் நிர்வாகத்திடம் முறையிட்டும், நிர்வாகத் தரப்பில் உரிய...
STATEMENTS / அறிக்கைகள்

புதிய அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு அரசுக்கு மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்

CMPC EDITOR
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு, அத்துறையின் சார்பாக பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்து சில அறிவிப்புகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் வெளியிடப்பட்டுள்ளார். அதில், பத்திரிகையாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி...
STATEMENTS / அறிக்கைகள்

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி முடித்த தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது

CMPC EDITOR
தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (05.09.2021) நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிப்பு தொடங்கி, வேட்பு மனு தாக்கல்,...
STATEMENTS / அறிக்கைகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

CMPC EDITOR
பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். திமுக அரசு பொறுப்பேற்ற உடன், பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று முதல்  அறிவிப்பை வெளியிட்டது....
STATEMENTS / அறிக்கைகள்

இஸ்ரேலின் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இறையாண்மையையும், அரசில்சாசன உரிமையையும் உறுதி செய்ய, யார் வேவு பார்த்தது என்ற உண்மை வெளிப்பட வேண்டும்.

CMPC EDITOR
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான பெகசிஸ் என்று அழைக்கப்படும் ஸ்பைவேர் (உளவு மென்பொருள்) மூலம் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் உட்பட பலரும் உளவு பார்க்கப்பட்டதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு...
STATEMENTS / அறிக்கைகள்

‘தமிழ் கேள்வி’ செந்தில்வேல் மீது மக்கள் நீதிமையம் புகார் – பத்திரிகையாளரை அச்சுறுத்தும் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

CMPC EDITOR
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
STATEMENTS / அறிக்கைகள்

மூத்த பத்திரிகையாளர் மற்றும் மார்க்சிய அறிஞர் இரா.ஜவஹர் அவர்களின் மரணம் பத்திரிகைதுறையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப் பெரிய பேரிழப்பு.

CMPC EDITOR
மூத்த பத்திரிகையாளர் மற்றும் மார்க்சிய அறிஞர் இரா.ஜவஹர் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்தார். அவருடைய மறைவு, பத்திரிகைதுறையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப் பெரிய பேரிழப்பு. அவருக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக...