“பத்திரிகைதுறையின் தொழிற்சங்க செயல்பாட்டில் அனுபவம் பெற்றவரை வாரிய தலைவராக நியமிக்க வேண்டும்”
பத்திரிகையாளர் நலனில் அக்கறைகொண்டு, “பத்திரிகையாளர் நல வாரியம்” அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையில் சில முக்கிய திருத்தங்களை உடனடியாக செய்ய வேண்டும்...