சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு சார்பாக, முன்னாள் நீதிபதி திரு.சந்துரு அவர்களிடம் வழங்கப்பட்ட மனு.
மாண்புமிகு முன்னாள் நீதிபதி திரு.கே.சந்துரு அவர்களுக்கு வணக்கம். சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிப்பதற்காக தங்களை, தேர்தல் ஆணையராக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜனநாயத்தின்...