பத்திரிகையாளர் நல வாரிய விதிகளில் திருத்தம் வேண்டும் – செய்தித்துறை அமைச்சரிடம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு அரசின் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பத்திரிகையாளர்களின் சில முக்கியமான கோரிக்கைகள், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக, தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்...