பகத்சிங்: மாற்றத்திற்கான விதை!
1929 ஏப்ரல் 28 வெள்ளை ஏகாதிபத்தியத்தின் நாடாளுமன்றம் வழக்கம் போல இந்திய மக்களுக்கு எதிராக இயங்கிகொண்டு இருக்க திடீரென அண்டமே அதிரும் வண்ணம் ஒரு பேரிரைச்சல்….சில நொடிகளிலேயே குண்டு வெடித்ததை உணர்ந்தவர்கள் சிதறி ஓடினர்…எங்கும்...