CMPC

Category : ART / கலை

ART / கலை

ART / கலை

கொரோனா பூட்டை உடை – இளந்தமிழ்

CMPC EDITOR
எங்களுக்கொரு நகரம் இருந்தது வியர்வை சிந்தி… ரத்த காயங்களுடன் நாங்கள் தான் அந்த நகரத்தைக் கட்டினோம். ஊதிப்பெருக்கி அழகுபடுத்தினோம் ஆளரவமற்ற இன்று எங்கள் நகரம் ஊமையாய் கிடக்கிறது. காற்று மட்டுமே வீதிகளில் மூட்டை முடிச்சிகளோடு...
ART / கலை

நிற்க பழகுதல்… – இளந்தமிழ்

CMPC EDITOR
இன்னும் சில மையில் தூரம் தான் நாம் நடந்துவிடலாம்… சைக்கிளில் மிதித்து கடந்து விடலாம்… கதை பேசியபடியே காலார எட்டிவிடலாம்… ஒற்றைக்காலில் தவமிருக்கும் அந்த மரத்தின் மடியில் அமர்ந்து கிளம்பிவிடலாம்… இரவு நேரங்களில் நட்சத்திரத்தின்...
ART / கலை

நாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம் நெடும்பயணம் – அருண்மொழி வர்மன்

CMPC EDITOR
நெடுஞ் சாலை ஓரம், தெற்கிலிருந்து வடக்குமாய் மேற்கிலிருந்து கிழக்குமாய் நெடுந்தூரம் செல்கிறது எங்கள் பயணங்கள். கூடாரங்களில், உணவகங்களின் புழக்கடையில், சிறைவைக்கப்பட்ட நாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம் நெடும்பயணம். இரண்டாம் நாளே கிழிந்தது என் பழைய...
ART / கலை

ஒரு யூத குடிகாரன் – மார்க்ஸ் (அருண்மொழி வர்மன்)

CMPC EDITOR
அவன் ஒரு யூதன், கிருஸ்துவனாக மதமாற்றப்பட்டவன். அவன் ஒரு குடிகாரன் குடிகாரர்கள் சங்கத்தின் அங்கத்தினன் அவன் ஒரு காதலன் காதலியைவிட காதலியின் தந்தையுடன் விவாதிக்கவே நேரம் செலவிட்டவன். அவன் ஒரு ஹெகலியன் ஹெகலியே மறுத்தவன்....
ART / கலை

போராட்டப் பாடல்கள் – சிபி

CMPC EDITOR
  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவற்றில் “ஆஜாதி” முழக்கங்கள் எழுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம். சில வருடங்களுக்கு முன்னர் ஜேஎன்யூ மாணவர்கள் இந்த முழக்கத்தை எழுப்பியதற்காக இந்திய ஊடகங்கள் அவர்களை தேச...
ART / கலை

உறியடி 2 : திரை விமர்சனம் – பிரியா

CMPC EDITOR
என் வாழ்நாளில் இதுவரை எக்கசக்க திரைப் படங்களை பார்த்திருக்கிறேன். ஒருசில படங்கள் அதன் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக இரவு தூங்கும் வரை அசைபோட வைக்கும். ஆனால் இந்த திரைப்படம் ஒரு இரவையும் கடந்து இரண்டாவது...
ART / கலை

“பரியேறும் பெருமாள்”… தலித் படமா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படமா? – அருண்மொழி வர்மன்

CMPC EDITOR
“பரியேறும் பெருமாள்”… வெறும் படமாக இதை கடந்து செல்ல முடியவில்லை. படத்தின் பல காட்சிகள் நம் தொண்டை குழியை அடைக்கின்றது. படம் முழுவதும் பார்க்கப் போகும் எல்லா கொடுமைகளுக்குமான தீர்வை, படம் தொடங்கிய சில...
ART / கலை

என்றும் சுடரும் எதிர்ப்பின் கனல் – செலீனா

CMPC EDITOR
தாத்தா இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது தகப்பன் இல்லாத மகன்களுக்கும் மகள்களுக்கும் யார் கையை பிடித்துக்கொள்வதென்று தெரியவில்லை தலைவன் இல்லாத மக்கள் மனம் சிதறி தெருக்களில் அலைகிறார்கள் போராடுகிறவன் இல்லாத போர்க்களங்களில் நரிகள் ஊளையிடுகின்றன...
ART / கலை

சென்னையில் ஒரு நாள்… – அருண்மொழி வர்மன்

CMPC EDITOR
சென்னையின் எல்லா முக்கிய ஏரியாக்களிலும், எடுபிடி வேலைகளை செய்ய ஒரு 10 தாழ்த்தபட்டவர்கள் ஒதுக்குபுறமாக வாழ்வார்கள்…. அவர்கள், செருப்பு தைப்பது, எடுப்பு வேலைகளை செய்வது, குடியானவர்கள் தெருப்பக்கம் இழவு செய்தி சொல்வது போன்றவற்றை செய்வார்கள்…....
ART / கலை

அம்மா… – டேனியல்

CMPC EDITOR
அம்மா… ஓர் உயிரெழுத்து.. ஒரு மெய்யெழுத்து… ஓர் உயிர்மெய்யெழுத்து…. உயிரும் மெய்யுமாய் ஆனவளே… உயிர்கூட்டிற்குள் என்னைச் சுமந்தவளே… திருமணத்திற்கு முன் பட்டாம் பூச்சியாய் இருந்தவள் நீ… மணமான பின் கூண்டுக்குள் அடைப்பட்ட செல்லப்பறவையானாய் அப்பாவிற்கு…...