கொரோனா பூட்டை உடை – இளந்தமிழ்
எங்களுக்கொரு நகரம் இருந்தது வியர்வை சிந்தி… ரத்த காயங்களுடன் நாங்கள் தான் அந்த நகரத்தைக் கட்டினோம். ஊதிப்பெருக்கி அழகுபடுத்தினோம் ஆளரவமற்ற இன்று எங்கள் நகரம் ஊமையாய் கிடக்கிறது. காற்று மட்டுமே வீதிகளில் மூட்டை முடிச்சிகளோடு...