CMPC

Author : CMPC EDITOR

178 Posts - 0 Comments
STATEMENTS / அறிக்கைகள்

அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் இழப்பீட்டுத்தொகையை எந்த நிபந்தனையுமின்றி அனைத்து பத்தரிகையாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வலியுறுத்துகிறது

CMPC EDITOR
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு செய்திகளை சென்று சேர்க்கும் அரும்பணியில் பல பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முன்களப் பணியாளர்கள் என்ற அடிப்படையில், உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம்...
STATEMENTS / அறிக்கைகள்

விகடன் நிறுவனம் விரித்துள்ள வலையில் யாரும் விழுந்துவிட வேண்டாம். கொரோனா பெருந்தொற்று காலத்தில், 170 தொழிலாளர்கள் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியதை யாரும் மறந்துவிட வேண்டாம்

CMPC EDITOR
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை உலகத்தை உளுக்கிக்கொண்டிருந்த சமயம், விகடன் குழுமத்தில் பணியாற்றி வந்த சுமார் 170 பேரை விகடன் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பெருந்தொற்றால், உலக பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போயிருந்த அந்த...
STATEMENTS / அறிக்கைகள்

கொரோனாவால், தொடரும் பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு. ஊடக நிறுவனங்களின் லாபத்திற்கும் தொழில் போட்டிக்கும் பத்திரிகையாளர்கள் பலி ஆவதா? தமிழக அரசு உடனடியாக தலையிட மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கோரிக்கை.

CMPC EDITOR
கொரோனா இரண்டாம் அலை கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமக்கு நெருங்கியவர்களை இழந்துள்ளோம். இந்த இழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனாவை கட்டப்படுத்த தமிழக அரசு...
STATEMENTS / அறிக்கைகள்

அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுத்த மணிப்பூர் பத்திரிகையாளர் கைதுக்கு கண்டனம்

CMPC EDITOR
மாட்டு மூத்திரமும், சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது என முகநூலில் பதிவிட்டதற்காக மணிப்பூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திரவாங்கெம், அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ற...
STATEMENTS / அறிக்கைகள்

கொரோனா தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள். தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கோரிக்கை

CMPC EDITOR
கொரோனா பெருந்தொற்றிற்கு பத்திரிகையாளர்கள் பலியாவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. கொரோனா பெருந்தொற்றின்...
STATEMENTS / அறிக்கைகள்

கொரோனா தொற்றிலிருந்து, பத்திரிகையாளர்களை பாதுகாக்க ஊடக நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வேண்டுகோள்

CMPC EDITOR
வணக்கம், இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள சூழ்நிலையில், தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா...
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களுக்கு எதிராக மிகவும் கீழ்தரமாக பதிவிட்டுவரும் மாரிதாஸ் மற்றும் கிஷோர் கே சாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது

CMPC EDITOR
கடந்த சில ஆண்டுகளில், பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்கு மாரிதாஸ் போன்ற யூடியூப் சேனல்களை நடத்தும் சில நபர்களை வலதுசாரி அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்....
STATEMENTS / அறிக்கைகள்

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் மே தின வாழ்த்துகள் மற்றும் 11 ஆம் ஆண்டு தொடக்க நாள் வாழ்த்துகள்

CMPC EDITOR
உழைப்பால் இந்த உலகத்தை கட்டியமைக்கும் பாட்டாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த மே தின நாளில், பத்திரிகையாளர்கள் நாம், நமது உரிமைகளை வென்றெடுப்போம் என்று உறுதி ஏற்போம், பெருந்தொற்று காலத்தில் உயிரையும் பணயம் வைத்து மக்களுக்காக...
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

CMPC EDITOR
ஜனநாயகத்தின் அடிநாதமான பத்திரிகை துறையும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும், தீவிர வலதுசாரியினராலும், சமூக விரோதிகளாலும், சாதி வெறியர்களாலும் அச்சுறுத்தலுக்குள்ளாவது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின்...
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளரை தாக்க முற்பட்ட, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

CMPC EDITOR
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவுற்ற நிலையில், இன்று காலை (07.04.21) மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதை பார்வையிடுவதற்காக, தேர்தலில்...