CMPC

Author : CMPC EDITOR

210 Posts - 0 Comments
PHOTOS / படங்கள்

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும் அவதூறுகளுக்கு எதிராக 27.03.17 (ஞாயிறு) அன்று நடத்தப்பட்ட கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக்கூட்டம்.

CMPC EDITOR
...
EVENTS / நிகழ்வுகள்

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும் அவதூறை கண்டித்து, கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

CMPC EDITOR
சென்னை பத்திரிகையாளர் சங்கம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு பிரஸ் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய, கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான...
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடரப்படும் கீழ்த்தரமான அவதூறு மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

CMPC EDITOR
பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடரப்படும் கீழ்த்தரமான அவதூறு மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது. மற்ற பணிகளை மேற்கொள்பவர்களை காட்டிலும், ஊடகங்களில் பணிபுரிபர்களுக்கு...
ART / கலை

ஓர் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் உனக்காக – தேவேந்திரன்

CMPC EDITOR
‘ஓர் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் உனக்காக ஒரு மாட்டுக்காக ஜனங்கள் படுகொலைசெய்யப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கும் நம் கண் முன்னால் ஜனநாயகத்தையும் படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள் இருந்தும் உனக்காய் ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் தேர்தலிலேயே நிற்காதவர்கள் முதல்வராகவும் பெரும்பான்மையே பெறாதவர்கள்...
POLITICS / அரசியல்

நெடுவாசல் – ”யாருக்கு லாபமோ அவர்களை எதிர்ப்போம்”

CMPC EDITOR
இயற்கை வளங்களை மனிதன் எப்போது பயன்படுத்த தொடங்கினானோ அப்போதிலிருந்தே அவனது வாழ்க்கையும் மேன்மையுறத் துவங்கியது. ஆனால் மனிதன் நிலைபெற்று வாழத்துவங்கி பல நூற்றாண்டுகள் கடந்த பிறகு,  இயற்கை வளங்களை எடுப்பது என்பது சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது....
BOOK REVIEW / புத்தக விமர்சனம்

என்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’ – அருண்மொழி வர்மன்

CMPC EDITOR
               யாரும் தீண்டாத அந்த நிலாதிண்ணை கிராமத்தின் தீண்டபடாதவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த படைப்பு தீண்டாத வசந்தம். கல்யாண்ராவ் தொகுத்த தலைமுறை புரட்சிகளின் தொகுப்பை, தண்மைமாறாமல் மொழிபெயர்த்து...
POLITICS / அரசியல்

கூவத்தூர் வார்டன் சசிகலா

CMPC EDITOR
“……சந்தி சிரிக்கின்றது. சீ…. சீ…. ஜனநாயகம் படும் பாட்டை பார்த்தீர்களா…. அம்மா அண்ணினு சொல்லுராங்க, ஆனா இவனுங்க பன்ற அநியாயத்த பார்க்க முடியால சீ…. சீ ……” இது, ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை தழுவி எடுத்த தொலைகாட்சி தொடர்...
STATEMENTS / அறிக்கைகள்

கூவத்தூர் பகுதியில் பத்திரிகையாளர்கள் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

CMPC EDITOR
தமிழகத்தில் தற்போது அரங்கேறிவரும் அரசியல் நாடகத்தை பதிவு செய்ய, இரவு பகல் பாராமல், மிகக் கடினமாக ஒரு சூழலில் பத்திரிகையாளர்கள் பணியாற்றிவருகின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்றுவரும் மாற்றங்களை மக்களிடம் சென்று சேர்க்க, பசி, தூக்கம்...
POLITICS / அரசியல்

நடப்பதெல்லாம் சசிகலா நன்மைக்கே

CMPC EDITOR
இவ்வளவு நாளும் இருளில் என்ன நடந்துகொண்டிருந்ததோ அதுதான் தற்போதும் நடக்கிறது குறை ஒளியில். கடலில் இருக்கும் பனிக்கட்டி எப்படியோ அப்படித்தான் அரசியலும், பெரும்பாலும் நமது கண்களுக்கு அதன் விஸ்வரூபம் எப்போதும் தெரிவதேயில்லை. இதிலும் அதேதான்...
ART / கலை

காதல் என்பது.. – செல்வா

CMPC EDITOR
• காதல் என்பது மின் ஒயரை கடிப்பதற்கோ கடிக்க வைக்கப்படுவதற்கோ முன் ராம்குமாரின் கண்கள் எதிர்பார்த்த கடைசி துளி நம்பிக்கையைப் போல் • காதல் என்பது வேடனின் அம்பு பட்டு இரத்த சகதியாய் நிலம்...