10 சதவீத இடஒதுக்கீடு : கம்யூனிசத்தின் மீது எறியப்படும் கல்
10 % இட ஒதுக்கீடு விவகாரத்தில் கம்யூனிசத்தின் மீது தொடர்ந்து கல் எரியப்பட்டு வருகின்றது. உண்மையில் பாசிசத்தின் முதற் படியாகப் பார்க்கப்படும் இந்த சட்டத்தை, இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி என்று...