தினமணி பத்திரிகையில் நடப்பது என்ன? தொழிலாளர் நலத்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், தான் நடத்தும் அறம் ஆன்லைன் என்ற இணையதளத்தில், ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், தினமணி பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அந்த பத்திரிகையின் ஆசிரியர்...