பணிநீக்கம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சதீஷ்க்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சதீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வேலையை விட்டு திடீரென்று நீக்கப்பட்டார். பணிநீக்கம் குறித்து அவர் நிர்வாகத்திடம் முறையிட்டும், நிர்வாகத் தரப்பில் உரிய...