“வேலை நீக்கம், சம்பளப் பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்பதில் உறுதியாய் இருப்போம். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் ‘மே’ தின அறைகூவல்.
அன்பார்ந்த நண்பர்களே, கொரோனா எனும் பெருந்தொற்று உலகையே உலுக்கி வருகிறது. நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து உழைக்கும் தளங்களும் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த...