பத்திரிகையாளர்களாக தங்கள் பணியை செய்த, கன்னியாகுமரி மாவட்ட ஜூனியர் விகடன் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதில் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க, வழிவகை செய்யும் ஷரத்துகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றம் சமூக செயல்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது....