கருத்து சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு துணைபோகும் ஊடக நிறுவனங்களின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் சொந்த அரசியல் விருப்பங்களை, பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில், சமூக வளைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்ட பத்திரிகையாளர்கள் பலர்,...