பத்திரிகை போராளி குல்தீப் நய்யாருக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் அஞ்சலி.
1975 ஆம் ஆண்டு…இந்தியாவில் நெருக்கடி நிலை.ஆளும் காங்கிரஸ் கட்சியின் மிகமுக்கிய தலைவர்கள், எதிர்கட்சித்தலைவர்கள் என அரசை எதிர்த்து பேச எண்ணியவர்கள், அவ்வாறு எண்ணியவர்களுடன் அருகில் வெறுமனே அமர்ந்திருந்த தலைவர்கள் என அனைவரும் சிறைவைக்கப்பட்டார்கள். கூட்டங்கள்...