CMPC

Month : April 2018

STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் எச்.ராஜாவை புறக்கணித்த நாகர்கோவில் பத்திரிகையாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையம் நன்றியுடன் வணங்குகிறது

CMPC EDITOR
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கீழ்த்தரமான கருத்துகளை தெரிவித்து வருவதை நாம் அறிவோம். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் அவரை...
STATEMENTS / அறிக்கைகள்

எஸ்.வி.சேகர் விவகாரத்தில், பத்திரிகையாளார்களுக்கு ஆதரவாக இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கண்டன அறிக்கை.

CMPC EDITOR
பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும் !கண்டித்துப் போராடிய பத்திரிகையாளர்களைப் பழி வாங்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும் ! இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கண்டன அறிக்கை...
ART / கலை

மக்களுக்காக அரசை நோக்கி எறியப்பட்ட முதற்கல் – ராகுல்

CMPC EDITOR
ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டத்துக்காக கூடும்போதும் அங்கு ஒரு ‘கல்’ வீசப்படும், அந்தக் கல் போராட்டத்தை மடைமாற்றும்,அந்தக் கல் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும்,அந்தக் கல் போராட்டத்தில் துப்பாக்கிகளை முழங்கச் செய்யும்,அந்தக் கல் போராட்டத்தில் குண்டாந்தடிகளை...
STATEMENTS / அறிக்கைகள்

தமிழக அரசே, திருச்சியில் போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடு.

CMPC EDITOR
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தவறியதாக மாநில அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் விவசாயிகள்,...