தமிழக அரசே, பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடிய, நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடு
நெல்லை மாவட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ள மகேந்திர கிரி மலைப்பகுதியில், பாறையில் ஏற்பட்ட வெடிப்பை, செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மூன்று பேர் மீது, பனங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....