பொன்முட்டையிடும் வாத்தும், அறுக்கத்துடிக்கும் அரசும்
பொன்முட்டையிடும் வாத்தை தன் பேராசையாலே வயிற்றை அறுத்து கொன்ற பேராசைக்காரனின் கதையை கேள்விப்பட்டிருப்போம். வெகுசில பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் பேராசையாலே இக்கதையை நிகழ்காலத்தில் இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.இதில் தேசியப் பாலை காய்ச்சும்...