பத்திரிகையாளர்களை தேசதுரோகி என்று கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது
சமீப காலத்தில், தேச துரோகி என்ற சொல் ஆளும் தரப்பினரால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. தனது உரிமைகளுக்காக போராடுபவர்களும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களும், தேச துரோகிகள் என்று குற்றம்சாட்டப்படுவது தொடர்கதையாகி வருகின்றது....