என்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’ – அருண்மொழி வர்மன்
யாரும் தீண்டாத அந்த நிலாதிண்ணை கிராமத்தின் தீண்டபடாதவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த படைப்பு தீண்டாத வசந்தம். கல்யாண்ராவ் தொகுத்த தலைமுறை புரட்சிகளின் தொகுப்பை, தண்மைமாறாமல் மொழிபெயர்த்து...