பத்திரிகையாளர் ஜாபர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது!
பத்திரிகையாளர் ஜாபர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது! ஜாபர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...