சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நடவடிக்கை நியாயம்தானா?
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நடவடிக்கை நியாயம்தானா? கடந்த 16 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படாதது அனைவரும் அறிந்த விஷயம். மன்றத்தின் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி சென்னை நீதிமன்றத்தில் சில...