ஜி டிவி ஊழியர்களுக்கு வாழ்த்துகள்
ஜனவரி 13 2014 ஜி-டிவி ஊழியர்களின் உறுதியான போராட்டம் மற்றும் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளின் உறுதுணையின் காரணமாக, நிர்வாகம் பணிந்துள்ளது. ஊழியர்களுக்கு சுமார் 70 சதவீத சம்பள பாக்கி நேற்று வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள...