பத்திரிகையாளர் விஜயரங்கனின் நினைவேந்தல் கூட்டம்

0
707

• சத்தியம் தொலைக்காட்சியின் ஆசிரியராக பணியாற்றிய விஜயரங்கன் அவருடைய பணிவான பழகும் பண்பால், ஊடக வட்டராங்களில் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இந்நிலையில், 18.05.2014 அன்று மாரடைப்பின் காரணமாக விஜயரங்கன் மரணமடைந்தார். விஜயரங்கனின் நினைவேந்தல் கூட்டம், 08.06.2014 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயரங்கனுடன் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு அவரின் நினைவை பகிர்ந்துகொண்டனர். இவர்களுடன், விஜயரங்கனின் உறவினர்களும், சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.