பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு விழா

0
752

• 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பொறுப்புடன் செயல்பட்டு, மக்களுக்கு தேவையான செய்திகளை நடுநிலையுடன், தைரியமாக வெளியிட்ட பத்திரிகையாளர்களை பாராட்டும் நிகழ்வு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், “இந்து தமிழ்” பத்திரிகையை சேர்ந்த பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கும், “ஆனந்த விகடன்” பத்திரிகையின் கேளிச்சித்திர வரைகலைஞர் ஹாசீப்கான் அவர்களுக்கும் தேர்தலின்போது அவர்கள் ஆற்றிய சிறப்பான பணியை பாராட்டும் வகையில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.