நமது உரிமையை நிலைநாட்ட, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒன்று கூடுவோம்!
· தனிநபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்க!
· 16 ஆண்டுகளாக நடத்தப்படாத தேர்தலை, நேர்மையாக நடத்தி முடிக்க!
· பத்திரிகைத்துறையில் பணியாற்றும் அனைவரையும், பாரபட்சமின்றி மன்றத்தில் உறுப்பினராக்க!
· மன்றத்தின் வருவாய் முழுவதையும், அனைத்து பத்திரிகையாளர்களின் நலனுக்காக பயன்படுத்த!
· பத்திரிகையாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நமது மன்றத்தை வளர்த்தெடுக்க!
· சென்னை பத்திரிகையாளர் மன்றம், இழந்துள்ள பெருமையை மீட்டெடுக்க!
· பத்திரிகையாளர்கள் அனைவரும், தன்மானத்துடன் தலைநிமிர்ந்து நடக்க!
“பத்திரிகையாளர் மன்றம், பத்திரிகையாளர்களுக்கே” என்ற முழக்கத்தின் கீழ் ஒருங்கிணைவோம்!
20.03.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஒன்று கூடுவோம்!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு