தோழர். ராம்பிரபுவின் நினைவேந்தல் கூட்டம்

0
807

• மக்கள் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய ராம்பிரபு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றிவந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கையின்பால் ஈர்ப்புகொண்ட ராம்பிரபு, மரண தண்டனைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முகநூலிலும், பொது வெளியிலும் வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், 03.10.2013 அன்று, திடீரென்று ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார். தோழர். ராம்பிரபுவின் நினைவேந்தால் கூட்டம், 13.10.2013 அன்று, சென்னை தேனாம்பேட்டை, பெஃபி (BEFI) அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் CMPC தோழர்கள் மட்டுமின்றி, ராம்பிரபுவுடன் பணியாற்றிவர்களும், அவருடைய நண்பர்களும் கலந்துகொண்டனர்.