PAMPHLETS / துண்டறிக்கைகள்தோழர் மோகனுக்கு வீரவணக்கம் by CMPC EDITORNovember 5, 2017September 8, 20200463 Share0 ஊடகவியலாளர்களின் நலனுக்காக மாற்றத்திற்கான ஊடகவியலார்கள் மையத்தோடு இணைந்து தொடர்ந்து செயல்பட்ட, தினகரன் பத்திரிகையில் பணியாற்றிவந்த தோழர்.மோகன் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அவர் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுப்போம்.