கேப்டன் டிவி செய்திக்குழு தாக்கப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட கண்டனக் கூட்டம்

0
708

• கேப்டன் டிவி செய்திக்குழு தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், இந்த கோரிக்கையை வலியுறுத்திய பத்திரிகையாளர்களை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் 08.12.13 அன்று, சென்னை பத்திரிகையாளர் சங்க அவலுவலகத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டனக் கூட்டத்தில், பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனஉரையாற்றினர்.