ஒபாமாவின் இந்திய வருகை குறித்த கருத்தரங்கம்

0
713
  • பாஜக அரசு ஆட்சிப்பொருப்பேற்ற பிறகு முதல் முறையாக 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒபாமாவின் இந்திய வருகையின் பின்னணி குறித்து, “ஒபாமா – விருந்தாளியா? வியாபாரியா?” என்ற தலைப்பில் 31.01.2015 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.