எழுத்தாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம்

0
856
  • மறைந்த எழுத்தாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 23.11.2014 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் படைப்புகள் அவருடைய மாணவர்கள் மற்றும் அருடன் நெருங்கிப் பழகிய தோழர்களால் விவாதிக்கப்பட்டது.