CMPC
WHAT WE DO?

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்தின் பணி என்ன?

அரசியல், சமூக புரிதல்

நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை முதலில் ஒவ்வொரு செய்தியாளனும் சரியாக புரிந்துகொள்வதை உறுதிப்படுத்துவது எங்கள் நோக்கம்

பத்திரிகையாளர் நலன்

ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவரின் நலனையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் ஈடுபட்டு வருகிறது

ஊடக சுதந்திரம்

பத்திரிகையாளர்களும், செய்தி நிறுவனங்களும் எந்த அழுத்தங்களுக்கும் ஆளாகாமல் சுதந்திரமாக செய்திகளை வெளியிடுவதை உறுதிபடுத்த பணியாற்றுகிறோம்

OUR VISION

நமது சங்கத்தின் இலக்கு இதுதான்

நல்ல பத்திரிகையாளர்களை உருவாக்குவோம்

ஊடகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட சூழலை உருவாக்குவதும், சமூக அக்கறைகொண்ட, திறன் படைத்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதுமே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் லட்சியமாகும்.

CMPC-பற்றி எண்களில்...

எண்களை விட எண்ணங்களே முக்கியமானவை...

About us
0
ஆண்டுகள்
0
உறுப்பினர்கள்
0
வழக்குகள்
0
பயனாளிகள்
இந்தியாவில் ஊடகத்துறை

பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா உலகளவில் 142வது இடத்தில் பின்தங்கியுள்ளது

பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், கருப்பு சட்டங்களின் கீழ் அரசுகளால் சிறையிலடைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்றத்திற்கான ஊடகவியாளர் மையம் போராடும். எங்களோடு நீங்களும் துணை நில்லுங்கள்.

join us
ஊடக சுதந்திரம்

பத்திரிகைத் துறை குறித்து சான்றோர்களின் கருத்துக்கள்

எங்கள் வெளியீடுகள்

ஆக்கங்கள், அறிக்கைகள் எல்லாம்...

ஒன்றிணைந்து வென்று காட்டுவோம்

ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்கும் பத்திரிகைத்துறையை பாதுகாப்போம்