2014 – மே தினக் கூட்டம்

0
1035

•“மே தினம், பத்திரிகையாளர்களுக்கு உணர்த்தும் செய்தி என்ன?” என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக மேதினக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 04.05.2014 அன்று, சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் மே தின கூட்டம் நடைபெற்றது.